Saturday, 5 November 2016

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் 33வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.உணர்வு போஸ்டருடன் சேர்த்து

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் விளம்பர போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் 20 தாராபுரம் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் 20 VSA நகர் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் 15எண்ணிக்கையில் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் 20 எண்ணிக்கையில் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு உணர்வு விளம்பரம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குறித்த விளம்பரம் இந்த 04-11-2016  வார பொது சிவில் சட்ட சிறப்பு உணர்வு இதழில் வெளி வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

** நபிகளாரின மனைவிகளுக்கு அல்லாஹ் விதித்த சட்டங்கள்(33--34** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்**  நபிகளாரின  மனைவிகளுக்கு அல்லாஹ் விதித்த சட்டங்கள்(33--34** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** ஊகம் செய்வது பாவமாகும்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்** ஊகம் செய்வது பாவமாகும்** என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் கேலி செய்யாதீர் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் குழு தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் என்பது பற்றியும் பொதுசிவில் சட்டத்தினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் வீடு வீடாக சென்று குழு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் - மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர், கிளை நிர்வாக ஆலோசனை கூட்டம் இந்தியன் நகர் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி  குறித்து அபூபக்ர் சித்திக் ஸஆதி  உரையாற்றினார் மேலும் பேரணி் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது குறுத்து  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 02-11-2016 அன்று பிறமத சகோதரர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் குறித்து தாவா செய்து அவருக்கு **மனிதனுக்கேற்ற மார்க்கம் ,முஸ்லிம் தீவிரவாதி,மாமனிதர் நபிகள் நாயகம்** ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 01-11-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலீஸ் என்ற சகோதரிக்கு  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது, இரத்தம் கொடுத்தவர் சித்திக்,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர்  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" பொது சிவில் சட்டம்(தொடர்-2) " பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளை சார்பாக கிளை மர்கஸில்  01-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில்" பொது சிவில் சட்டம்(தொடர்-2) " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவோம் சுவனத்தைப் பெறுவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  01-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில்"பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவோம் சுவனத்தைப் பெறுவோம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...