Tuesday, 23 January 2018
ஹவுசிங் யூனிட் கிளை பொதுகுழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,
திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையில் 22.01.2017 அன்று காலை மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத் அவர்களின் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1.தலைவர்
சகோ. ரியாஜுதீன்
9042651553
2.செயலாளர்
சகோ.இஸ்மாயீல்
7092873120
3.பொருளாளர்
சகோ.உசேன்
9789306674
4.துணை தலைவர்
சகோ.மைதீன்
9715152537
5.துணை செயலாளர்
சகோ.ரியாஸ் கான்
8144824845
6.மருத்துவ அணி செயலாளர்
சகோ. முஹம்மது ரபீக்
9243870071
7.தொண்டரணி செயலாளர்
சகோ.அன்சார் அலி
7871490196
ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
காங்கயம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 21.01.2018 ஞாயிறு அன்று 12.45 மணிக்கு காங்கேயம் கிளை மர்கஸில் வைத்து
சிறப்பு கிளை மசூரா நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களும் , மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.ஜாகீர் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-1-2018 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)