Saturday, 21 October 2017

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையில் 20.10.2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மாவட்ட துணை செயலாளர் சகோ.அப்துர் ரஷீத் அவர்கள் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 20-10-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 40 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 19-10-2017 அன்று உணர்வு போஸ்டர் 20 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

"நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 20-10-2017(வியாழக்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.உரை: சையது

இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்..............

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 21-10-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில் சகோ : M .பஷீர் அலி அவர்கள் "குர்ஆன் கூறும் அறிவுரை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-10-17- சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா 230-231- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,(பிராத்தனை கேட்கும் முறைகளை பற்றி)   விளக்கமளித்து  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக /20/10/2017 அன்று மாவட்டம் சார்பாக அச்சடிக்கபடவிருக்கும் 2018 ஆண்டிற்கான காலண்டர் விளம்பரங்கள் பிடிப்பதற்கு செல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  20/10/17 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் கிளையின் ஆலோசனை மற்றும் எதிர்கால தாவப்பணிகள் சம்பந்தமாக பேசப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  16/10/17 அன்று திருப்பூரை சேர்ந்த சகோதரிக்கு  மருத்துவ உதவியாக 4000/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (வியாழன்-19/10/17) அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு  ஆடியோ பயான் மூலம் 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
தலைப்பு :தர்ஹா வழிபாடு ஓர் வழிகேடு,
இடம் 1:   ஈமான் நகர்.
இடம் 2:   சங்கர் மில் தெரு,
உரை:  P.ஜைனுல்ஆபிதீன்,அல்ஹம்துலில்லாஹ்!