Saturday, 24 October 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளை சார்பில் 22-10-2015 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான விழிப்புணர்வாக  4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்....



சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை  மர்கஸில் 22-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "ஆஷூரா நோன்பின் சிறப்புகள்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை  மர்கஸில் 21-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "உஸ்மான் (ரலி) கொல்லப்படுதல்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையின் சார்பாக 21-10-2015 அன்று படையப்பா நகரில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் ஆயிஷா ரலி அவர்களின் வரலாறு பற்றி சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....


ஆஷூரா நோன்பு பற்றிய ஹதீஸ் DTP போஸ்டர் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 20-10-15- அன்று ஆஷூரா நோன்பு பற்றிய ஹதீஸ்  DTP போஸ்டர் ஜெராக்ஸ்  எடுக்கப்பட்டு செரங்காடு பகுதிகளில் ஒட்டப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்....

ஷர்க் ஒழிப்பு பிரச்சாரம் DTP போஸ்டர் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 21-10-15 அன்று ஷர்க் ஒழிப்பு பிரச்சாரமாக "" இணைவைத்தால் நல்லறம் அழிந்துவிடும்"" என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் உடுமலை கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் காங்கயம் கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் 20  தாராபுரம் கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - அவினாஷி கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர்  அவினாஷி  கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் 30 பெரியகடைவீதி கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் 20 VSA நகர் கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

"" ஆஷுரா நோன்பு"" பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 21-10-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் "" ஆஷுரா நோன்பு""  என்ற  தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 21-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "" குழப்பவாதிகளுக்கு பதில்கள்""  என்ற  தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலி ல்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  22-10-15 சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"அல்லாஹ்வின் சூழ்ச்சி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  21-10-15 சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"மத்யன் நகரத்தின் அழிவு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு -VSA நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், VSA  நகர்கிளை சார்பாக 22-10-15அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  அத்தியாயம் அல்இன்ஷிகாக்  வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - VSA நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர்கிளை சார்பாக 21-10-15அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  அத்தியாயம் அல் இன்பிதார் வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  22-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அஃராஃப் விளக்கம் அளிக்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  21-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 8 அல் அன்ஃபால் விளக்கம் அளிக்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 22-10-15 வியாழன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" ஆஷூரா நோன்பு"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 21-10-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" நன்மைகளில் போட்டி கொள்ள வேண்டும் (ஆஷூரா நோன்பு)"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....