Sunday, 16 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" -G.K கார்டன்
T N T J திருப்பூர் மாவட்டம் * G.k கார்டன் கிளையின் சார்பாக
12-04-17 பஜ்ர் தொழுகைக்குப்பின்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"
நடைபெற்றது,*நபிவழியில்
தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்
*உளுவின் சட்டங்கள்
* அல்லாஹ் வின் பெயர்கூறுதல்
*முன் கைகளைக் கழுவுதல்
* வாயையும் மூக்கையும்
சுத்தம் செய்தல்
*இரு கைகளையும் முழுங்கை வரை கழுவுதல்
*முகம் கை கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்
என்ற தலைப்பின் கீல்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
12-04-17 பஜ்ர் தொழுகைக்குப்பின்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"
நடைபெற்றது,*நபிவழியில்
தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்
*உளுவின் சட்டங்கள்
* அல்லாஹ் வின் பெயர்கூறுதல்
*முன் கைகளைக் கழுவுதல்
* வாயையும் மூக்கையும்
சுத்தம் செய்தல்
*இரு கைகளையும் முழுங்கை வரை கழுவுதல்
*முகம் கை கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்
என்ற தலைப்பின் கீல்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் சார்பாக 10-04-17 அன்று * செல்வி* என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காது மாறாக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - M.S.நகர்
தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 12-04-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு Ms நகர்
* ஸ்ரீ நகர்*
* முருகானந்த புரம்*
ஆகய 3 பகுதிகளுக்கு 3 குழுக்களாக பிரிந்து சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 77 நபர்களுக்கு வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..
மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.
மேலும் மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
..
* ஸ்ரீ நகர்*
* முருகானந்த புரம்*
ஆகய 3 பகுதிகளுக்கு 3 குழுக்களாக பிரிந்து சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 77 நபர்களுக்கு வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..
மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.
மேலும் மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
..
மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - M.S.நகர்
தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 11-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 9 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - செரங்காடு கிளை
தனி நபர் தாவா:
திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 15 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தனி நபர் தாவா:
திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு
12-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 15 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இனைவைப்பாளர்கள் இடத்தில் தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லும் போது பல சோதனைகள் வரும் )என்ற தலைப்பில் ) விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர்
பகுதியில் பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு
முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ்
மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
மொத்தம்.47நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது
நாள்.11:4:17. நேரம்:காலை10 மணி முதல்
இதில் மாற்று மதத்தினர்
27 நபர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது
Subscribe to:
Posts (Atom)