Friday, 6 February 2015

4 பிறமத சகோதர்களுக்கு புத்தகங்கள் (4) வழங்கி அழைப்பு பணி _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  
சார்பாக இஸ்லாம் 
அமைதிமார்க்கம் 
என4 பிறமத
 சகோதர்களுக்கு 
அழைப்பு
 பணி செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்....? புத்தகங்கள் (4) வழங்கப்பட்டது .

பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03/02/2015 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி. சுமையா அவர்கள் கலந்துகொண்ட பெண்களுக்கு பயிற்சி அளித்தார்.

Ms நகர் கிளை தனிநபர் தாவா புத்தகம்1



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-02-15 அன்று காதர் என்ற சகோதருக்கு தொழுகையின் அவசியம் குறித்து தாவா செய்து அவருக்கு "மனனம் செய்வோம்" புத்தகம் வழங்கப்பட்டது