தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், R.P நகர், இந்தியன் நகர் கிளைகளில் 03-11-2016 அன்று மங்கலத்தில் உள்ள 6 சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு பொது சிவில் சட்டம் சம்மந்தமாக ஜும்மாவில் அறிவிப்பு செய்ய கடிதம் கொடுத்து, உணர்வு சிறப்பிதழ் வழங்கி பொது சிவில் சட்ட பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
Wednesday, 9 November 2016
பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று உணர்வு வார இதழில் பொது சிவில் சட்டம் சாத்தியமா முழு விபரமும், தலாக் சம்மந்தமான முழு விபரமும் வந்துள்ளது எனவே பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள் 400 தாராபுரம் கிளை பகுதிகள் முழுவதும் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பொதுக்கூட்டம் கரும்பலகை - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கரும்பலகை தாஃவா:-திருச்சியில் 06-11-2016 அன்று நடைபெற உள்ள பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பொதுக்கூட்டம்,சம்பந்தமாகவும்,திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் டிசம்பர் 18 அன்று நடைபெற உள்ள "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) "மாநாடு பற்றி கவுன்டவுன் ஆகியன கரும்பலகையில எழுதப்பட்டது
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கிளை மசூரா - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-11-2016 ஃபஜர்க்கு பிறகு மாவட்ட தலைவர் முன்னிலையில் கிளை மசூரா நடைபெற்றது. இதில் நவம்பர் 6 திருச்சி பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி & மாநாடு குறித்தும் டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டு பணி &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கிளை மசூரா - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-11-2016 ஃபஜர்க்கு பிறகு மாவட்ட தலைவர் முன்னிலையில் கிளை மசூரா நடைபெற்றது. இதில் நவம்பர் 6 திருச்சி பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி & மாநாடு குறித்தும் டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டு பணி &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஆலோசனை கூட்டம் - மக்தப் மதரஸா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02-11-2016 கிளை மர்கஸில் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது ,இதில் மதரஸாவின் குறை நிறைகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது ,மேலும் நவம்பர் 6 பேரணி&பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது .
பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழு தாவா - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக02-11-2016 அன்றுகாலை10.மணிமுதல்12.30 மணிவரை பெண்கள் தாவாகுழு சென்று ஜி.கே.கார்டன் பகுதியில வீடு வீடாக சென்று தணிநபர்ளை சந்தித்து முஹம்மதுரசூல்லாஹ் மநாடு மற்றும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் மற்றும் பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)