TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 13-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **மீலாது விழாவும் மடமை வாதமும்**என்ற தலைப்பில். சகோ- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 13-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு **மவ்லிதின் உறுவாக்கமே பொய்யானது**என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 11-12-16 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது, இதில் அஸர் பின் *நபிகள் நாயகத்தின் சிறப்பு பற்றி*PM அல்தாஃபி அவர் ஆற்றிய ஜூம்மா உரையை ஆடியோ வடிவில் ஒலி பரப்பப்பட்டது,
திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 12-12-16 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது, இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் மீலாதுவிழா என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையில் 13-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **குர்ஆனின் 3:122 வசனங்களுக்கு** சகோ-ஈஸா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையில் 13-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **சூனியம்** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 13-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **இஸ்மாயீல் நபியின் ஈமான்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா, அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 13-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **அநீதி இழைத்தோர் அழிக்கப்பட்டனர்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்