Saturday, 28 March 2015

பிறமத சகோதரர். விஜயகுமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர். விஜயகுமார்வர்களிடம் ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போல்ஆவார் என்ற குர்ஆன் கூறிய வசனத்தை சுட்டி காட்டி இஸ்லாம் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தைஆதரிக்கவில்லை என இஸ்லாம் குறித்து   தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

4 பிறமதசகோதரர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  28.03.2015 அன்று  பிறமத சகோதரரகள் 4 நபருக்கு (garments workers)   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

3 பிறமத சகோதரர் களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா




திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று  3பிறமத சகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் " 3புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

இணைவைப்பு பற்றி தனி நபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் 
.ஜி.கே.கார்டன் கிளை  சார்பாக 28/3/15   அன்று  சகோதரர் செரீப் அவர்களிடம் தாயத்து கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.

இணைவைப்பு கயிறு அகற்றம் _தாராபுரம் நகர கிளை



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை  சார்பாக 28/3/15   அன்று  சகோதரர்
பாஷாஅவர்களிடம்  கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தாவா செய்யப்பட்டு அவர் கையில் கட்டியிருந்த கயிறு அகற்றப்பட்டது.

"திருகுர்ஆனின் சிறப்புகள் செரங்காடு கிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுஸ் ஸலாம் மர்கஸில் பயான் நடைபெற்றது சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் ""திருகுர்ஆனின் சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர்கள் 3 நபர்களுக்கு 3புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  27.03.2015 அன்று  பிறமத சகோதரரகள் 3 நபருக்கு (auto driver &krishna sweets workers)   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 3  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமதசகோதரர்கள் 4 நபர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  27.03.2015 அன்று  பிறமத சகோதரரகள் 4 நபருக்கு (petrol bunk workers)   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 4  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

"அல் ஹாக்கா (அந்த நிகழ்வு ) _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "அல் ஹாக்கா  (அந்த நிகழ்வு  )  "என்ற தலைப்பில் விளக்கமளித்தார் .

"பெருமை ஷைத்தானின் குணம்" _S.V காலனி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 27-03-15அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "பெருமை ஷைத்தானின் குணம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 3 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது




மங்கலம் கிளை புக் ஸ்டால்



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 27.03.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

" வழித்தோன்றல்கள்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " வழித்தோன்றல்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"சொர்க்கமே இலட்சியம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கமே இலட்சியம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்.கோவிந்தராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று  பிறமத சகோதரர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் கோவிந்தராஜ்  அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.அருண்குமார் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று  பிறமத சகோதரர்.அருண்குமார் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று 2 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 2 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

கோம்பைத் தோட்டம் கிளை புக் ஸ்டால்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 27/3/15 அன்று
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

பேய் பிசாசு உண்டா? _கோம்பைத் தோட்டம் கிளை பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி






திருப்பூர் மாவட்டம்  
கோம்பைத் தோட்டம் 
கிளை  சார்பாக 22/3/15 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோ ; அப்துர் ரஹ்மான் பிர்தௌசி அவர்கள் பேய் பிசாசு உண்டா? என்கிற தலைப்பிலும், 
சகோ; ஜெஹரா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

சுன்னத் ஜமாஅத் ஆலிம் உட்பட பத்து சகோதரர்களுக்கு DVD வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  
கிளை சார்பாக 27.03.2015 அன்று சோழமாதேவி கிராமத்திலுள்ள சுன்னத் ஜமாஅத் ஆலிம் உட்பட பத்து சகோதரர்களுக்கு தனித்தனியாக இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  என்னை கவர்ந்த ஏகத்துவம் என்ற DVD 10 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.ராஜ்குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 27.03.2015 அன்று பிறமத சகோதரர்.ராஜ்குமார்   வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பாகப்பிரிவினையில்ஆணுக்கும்பெண்ணுக்கும்வேறுபாடு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 28.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "109. பாகப்பிரிவினையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

சுற்றுலா வாகன ஓட்டுநர் ரவி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 27.03.2015 அன்று பிறமத சகோதரர். சுற்றுலா வாகன ஓட்டுநர் ரவிவர்களிடம் ஒருவனை கொலை செய்பவன் ஒட்டுமொத்த உலக மக்கள் அனைவரையும் கொலை செய்தவன் போல ஆவான் .இதைதான் இஸ்லாம் அறிவுறுத்துகிறது .ஆகவே தீவிரவாதம் என்பதே முஸ்லிம்களிடம் இல்லை .என்று இஸ்லாம் குறித்து   தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

உடுமலை கிளை மர்கஸ் பணிக்காக ரூ.3245/= நிதியுதவி _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்   கிளை  சார்பில் 27.03.2015 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸ் பணிக்காக ரூ.3245/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5360/= நிதியுதவி _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை  சார்பில் 27.03.2015 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5360/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்! _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "90. அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர். சக்திவேல் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை


 
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று பிறமத சகோதரர். சக்திவேல் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்..ரமேஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.ரமேஸ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, மனிதனுக்கு ஏற்ற மாா்க்கம், மற்றும்  முஸ்லிம் தீவீரவாதிகள்...? ஆகிய  புத்தகங்கள்   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.ஆட்டோ ஓட்டுனர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.ஆட்டோ ஓட்டுனர்   வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.அப்பலோ மெடிக்கல்ஸ் செந்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.அப்பலோ மெடிக்கல்ஸ் செந்தில் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பஜக வார்ட் நிர்வாகி வெங்கடகணேஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.பஜக வார்ட் நிர்வாகி வெங்கடகணேஸ்  வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.பணிக்கர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.பணிக்கர்  வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.கிறுஸ்தவ போதகர் ஜேஸூதாஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.கிறுஸ்தவ போதகர் ஜேஸூதாஸ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

முதியோர் இல்லம்,சிறுவர் இல்லத்திற்காகரூ 7,870/= நிதிஉதவி _ தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பாக 27/3/15 அன்று  தாராபுரத்தில் முதியோர் இல்லம்,சிறுவர் இல்லத்திற்காக ஆறு உண்டியல் வைக்கப்பட்டு,வசூல் ஆன தொகை.ரூ 7,870 கோவை சகாப்தீன் அவர்களிடத்தில்  ஒப்படைக்கப்பட்டது.