தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பில் 24.01.2013 அன்று பிறசமய சகோதரர்.க்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்க நூல் மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பில் 24.01.2013 அன்று முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள "விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது ". எனும் கண்டன போஸ்டர்கள் தாராபுரம் நகரெங்கும்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.01.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டஞ்சத்திரம் கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரூ.2700 /= ஜும்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.01.2013 அன்று
முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள "விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது ". எனும் கண்டன போஸ்டர்கள் உடுமலை நகரெங்கும் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.