Thursday, 7 January 2016

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 03-01-16 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு ”ஓர் இறைக்கொள்கை பற்றியும் ,இணைவைப்பு பற்றியும் எடுத்துக் கூறி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்  கிளை சார்பாக 03-01-2016 அன்று  காயிதே மில்லத் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் " ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? - தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03-01-16 அன்று  கோம்பைத்தோட்டம் ,சொர்னபுரி லே அவுட்,பழகுடோன், ஜம்ஜம் நகர்,  ஆகிய பகுதிகளில்  தொடர் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ: அப்துல் வகாப், சபியுல்லாஹ், ஜபருல்லாஹ் ஆகியோர் ”ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? எதற்கு?  என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 03-01-16 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "  நேர்வழி என்பது இறைச்செய்தியே "  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 03-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "நரக வேதனை என்பது கடுமையானது" என்ற தலைப்பில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 02-01-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில்  "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-01-16 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ் ....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 02-01-16அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில்",முஸ்லிம்களுக்குமா புத்தாண்டுக் கொண்டாட்டம்?"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

கிளை பொதுக்குழு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 01-01-16 அன்று  மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் கிளைப்பொதுக்குழு நடைபெற்றது. இதில் நிர்வாகிகளாக : 
சுல்தான் -----------கிளை தலைவர்-9943992931....
 ஹபீப்முஹம்மது ------------கிளை செயலாளர்------9524233786,..... 
   தாஜுதீன் -------கிளை பொருளாளர்-9994428175..... 
சஃபா சாதிக் -------------------கிளை துணைத்தலைவர்-------9994939347
    நௌஷாத் ---கிளை துணை செயலாளர்-9965141880.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - சுவர் விளம்பரம் - மடத்துக்குளம்

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 02-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக  மடத்துக்குளம் பஸ் நிலையத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்......

மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மவட்டம் .உடுமலை கிளையின் சார்பாக  02-01-15 அன்று மாணவர்களுக்கான  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் பயிற்சியளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "  நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதி  "    எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....