Sunday, 11 August 2013

செரங்காடுகிளை சார்பில் ரூ.15700/= மதிப்புள்ள பித்ரா 46 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.15700/= மதிப்புள்ள  பித்ரா 46ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது. 


  
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      5700/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  10000/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  15700/=  

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 46 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளிவாசல் கட்டிட 6156/= ரூபாய் நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 09.08.2013 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளிவாசல் கட்டிட 6156/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

திருப்பூரில் நபிவழி பெருநாள் திடல்தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 09.08.2013 அன்று நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி மைதான  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 



சகோ.அப்பாஸ்அலி .M.I.Sc.,  அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

பெரிய கடை வீதி கிளையில்ரூ.30800/= மதிப்பு பித்ரா 55ஏழைகளுக்கு விநியோகம்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.30800/= மதிப்புள்ள  பித்ரா 55ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.



 
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 55ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.