Wednesday, 2 August 2017

G.K.கார்டன் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன்  கிளையின் பொதுக்குழு 30.07.2017 அன்று காலை  11.15 மணிக்கு மாவட்ட தலைவர்  சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் 

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்
சகோ.அப்துல் வஹாப்
72001 45340

2.செயலாளர்
சகோ.முஹம்மது யாகூப்
97876 83435

3.பொருளாளர்
சகோ.ஹிதாயத் அலி்
81446 17280

4.துணை தலைவர்
சகோ.பிர்தவ்ஸ்
94890 34743

5.துணை செயலாளர்
சகோ.ரஜ்ஜாக் மைதீன்
90929 13696
 அல்ஹம்துலில்லாஹ்.                        

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 30/07/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "   

பாங்குக்குப் பின் ஓதும் துஆ  என்ற தலைப்பில்  விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை- 30-07-17- சுபுஹு தொழுகைக்குப் பின்  அறிவும் அமலும் நிகழ்வில் தொழுகைக்குண்டான ஆடை குறித்து கேள்வி-பதில் நடத்தப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - ,இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்    

                   

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகையினால் இறைவன் தரும் நன்மைகளை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 30-07-2017 அன்று பிறமத சகோதரிகள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்சல் விழிப்புனர்வு நேட்டீஸ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று டெங்கு காய்சல் விழிப்புனர்வு நேட்டீஸ் மதரஸா மானவர்கள் வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்தனர் ( அல்ஹம்துலில்லாஹ்)

டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30/07/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் மங்கலம் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பேருந்துகளில் என்று 900/ தொழாயிரம் நோட்டிஸ் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



மக்தப் மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ  திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-08-2017  அன்று இந்தியன் நகர் கிளையில் மதரஸா கண்காணிப்பு நடைபெற்று,மதரஸாவின் வளர்ச்சிகள் குறித்து  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 02/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் சகோ அபூபக்கர் சித்திக் அவர்கள் தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையில் 2-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

குர்ஆன் வகுப்பு - அறிவும் அமலும் - பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 2/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சியில் தொழுகும் முறை என்ற தலைப்பில்  விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 02-08-2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 02-08-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அல்லாஹ்வின் ஆற்றல், பேச்சாளர். சிகாபுதீன். 

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 01-08-2017 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 02-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-08-2017 அன்று மக்கள் பயன்பெறும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 02-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் வினியோகம் - சமுதாயப்பணி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30/07/17 அன்று மங்கலம் பகுதிகள்1- பெரிய பள்ளிவாசல் 2- ஆர்பி நகர் பகுதி 3- கொள்ளுக்காடு பகுதி 4- கிடங்கு தோட்டம் பகுதி 5- கோல்டன் டவர் பகுதி 6- ஸ்டார் கார்டன் பகுதி 7- இ பி லைன் பகுதி 8- மைதின் கார்டன் பகுதி 9- ஜாக் பள்ளி லைன் பகுதி 10- புருகாடு லைன் பகுதி 11- ஜக்கிரியா காம்பவுன் 200 வீடு லைன் பகுதி 12- முருகசாமி காம்பவுன்ட் 100 வீடு லைன் பகுதி என்று மொத்தம் 1750 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ,


அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் வினியோகம் -சமுதாயப்பணி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30-07-17 அன்று மங்கலம் பஸ் நிலையம் அதிகமாக மக்கள் கூடும் இடம்  பஸ் நிலையம் அருகே  நிலவேம்பு கசாயம் அல்லாஹ்வின் உதவியால் 1750 நபர்களுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்





குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 30-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் இப்லீஸ் இறைவனிடம் கேட்ட அவகாசம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 28/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து " தூக்கம் ஒளுவை முறிக்குமா" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 30/7/17 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. 


உரை: ஷேக்பரித்(mice)

தலைப்பு: போட்டி,பொறாமை

அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 30-07-2017 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பில் சகோ-அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2017 அன்று பாவா என்கிற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2017 அன்று காலை  10  மணிக்கு கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா  ( நல்லொழுக்க பயிற்சி ) நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-7-2017 அன்று உணர்வு வார இதழ் பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும்  பேக்கரி, சலூன் கடை, மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லா

ஹ்

பிறமத தாவா - தாராபுரம்கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக 

குருக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்ற முதியவருக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  30/7/17 ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: சுல்தானிய தெரு

உரை: ஷேக்பரித் mice

தலைப்பு: இஸ்லாமிய ஒழுக்கம்


தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு .சின்னவர் தோட்டம்.

பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடை பெற்றது சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள். (குர்பானியின் வரலாறு) இப்ராஹிம் நபி (அலை) அவர்களின் தியாகத்தை பற்றி உரைநிகழ்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 27-07-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.                        

ஜனஸாவை குழிப்பாட்டும் செயல்முறை விளக்கப்பயிற்சி - பல்லடம் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  காமராஜ்நகர் பகுதியில் 30-7-17 அஸர் தொழுகைக்குப்பிறகு   மதுரை பீர்முகமது அவர்கள் வீட்டில் பெண்களுக்காண  ஜனஸாவை குழிப்பாட்டும்    செயல்முறை விளக்கப்பயிற்சி   நடைபெற்றது. மற்றும் சுமையா ஆலிமா அவர்கள்  

ஜனாஸா என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.                        

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 28-07-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக 01/08/2017 (செய்வாய் ) அன்று அட்டவணை மஸ்ஜித் தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/08/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான்  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக்ஸஆதி  அவர்கள்   (இறைவன்இருக்கின்றானா)என்பதற்கான ஆதாரங்களை விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்