Friday, 21 February 2014

"சஜ்தா வசனங்கள் எத்தனை? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. சிராஜுதீன்  அவர்கள்   "சஜ்தா வசனங்கள் எத்தனை? _396" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர். வில்சன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை   சார்பில் 16.02.2014  அன்று   பிறமத சகோதரர். வில்சன் அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   திருக்குர்ஆன் தமிழாக்கம்,  மனிதனுக்கேற்றமார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பரிந்துரை பயன் தருமா _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 20.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான்   அவர்கள்   "பரிந்துரை பயன் தருமா_17" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.