Thursday, 5 November 2015

பிறமத கலாச்சாரம் விழிப்புணர்வு மினி போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04 -11-2015 அன்று  பிறமத கலாச்சாரம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஜெராக்ஸ்   மினி போஸ்டர் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 05-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில் நற்பன்புகள் என்ற தொடரில். "மன்னித்து விடுங்கள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-11-15 அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பேய் பிசாசு ஓர் பித்தலாட்டம்" என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.......

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கூஃபாவாசிகளின்  பைஅத் " என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 04-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம்  என்ற பயான்  நிகழ்ச்சியில் "எவரையும் அற்பமாக நினைக்க கூடாது" என்ற  தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 03-11-2015 அன்று பத்மினி கார்டன் பகுதி, காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் எதிரில் , புதூர் பிரிவு தாராபுரம் மெயின் ரோடு , புதுர் மெயின்ரோடு  ஆகிய நான்கு  பகுதிகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....




குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 04-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, நற்பன்புகள் என்ற தொடரில்." நல்லதைக் கொண்டு பகைமையை தடுங்கள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 04-10-15- அன்று சுப்ஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  சகோதரர்.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ,சனிக்கிழமை மீன் பிடித்தோர்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் " செல்வத்தை கேட்பதை விட  அல்லாஹ்விடத்தில் அருளை  கேட்பது சிறந்தது "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கூஃபாவிலிருந்து தூதுக்குழு வருகை " என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 02-11-15-அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு   தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில்  "இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை" என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம்  MISC அவர்கள் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 03-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான்  நிகழ்ச்சியில் ,  "வெளியூரில் சகோதரனை சந்திப்பது" என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 03-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில்  "" நற்பன்புகள் என்ற தொடரில்.  "  மக்கள் சொல்லும் கடும் சொல்லை சகித்துக்கொள்ளுங்கள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....