Friday, 12 June 2015

குர்ஆன் வகுப்பு _காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

பிறமத தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பிறமதசகோதரரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதில்  வழங்கி தாவா செய்யப்பட்டது.. 

காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 11/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

"பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா" _வெங்கடேஸ்வரா நகர் கிளை போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.06.2015 அன்று  நபிவழி ஹதீஸ் ஆதாரத்துடன் "பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா" என்ற தலைப்பில்   50 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"மூன்றாவதாக ஷைத்தான்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  11/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் ""மூன்றாவதாக ஷைத்தான்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 11.06.2015 அன்று பிறமத சகோதரர். சூர்யா, சத்யா மற்றும் அவர்களின் தாயாருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள  கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! ,  முஸ்லிம் தீவிரவாதிகள் ...?, அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சூரிய வணக்கம்..........????" _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  10/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "சூரிய வணக்கம்..........????" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...