Saturday, 8 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்"" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 06-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்"" அழகிய ஆடை ""என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-08-15 அன்று இரவு  ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்  "நபிவழியைப் பேணுவோம்"எனும் தலைப்பில்,,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்...

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 06-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி கொடுத்த உமர் சுபஹானி"அவர்கள்  பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...  

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 06.08.15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  அல்பகரா அத்தியாயத்தில் 25ம் வசனம் முதல் 33ம் வசனம் வரை விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் - அலங்கியம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 03.08.15 அன்று பாலக்காடு நகரை சேர்ந்த ஒரு சகோதரிக்கு ( WELL CARE) மருத்துவ மனையில் O+ ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன்  காலனி கிளை  சார்பாக 06-08-15 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""  இறையச்சம் ""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


  திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 06-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  "" இன்ஷா அல்லாஹ் "" ஏன் கூற வேண்டும், என்ற தலைப்பில் சகோ: பஷிர் அலி அவர்கள் 

குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள் ,
அல்ஹம்துலில்லாஹ்........


குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இப்ராஹீம் நபியுடைய வரலாறும் அதில் இட்டுக் கட்டப்பட்டவைகளும்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக,06-08-15 (வியாழன்)அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள், "விளிம்பில் நின்று கொண்டு வணங்குபவர்களும் மனிதர்களில் உண்டு"என்பதற்கான விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ் ......