Wednesday, 23 May 2018
ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5223)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஹவ்சிங் யூனிட் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங் யூனிட் கிளையில் 21/5/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது, தலைப்பு : மனிதன் தவறு இழைப்பவன், உரை- ஜபருல்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஹவ்சிங் யூனிட் கிளையில் 22/5/2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் நோன்பு பாவத்தின் பரிகாரம் என்ற தலைப்பில் சகோ ஜபருல்லாஹ் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.22:5;18
அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-5-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணம் நெருங்கும் பொழுது அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்
என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 23/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 118 லிருந்து 123)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
இதர சேவைகள் - G.K கார்டன் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 22-5-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.23:5;18
ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 17-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
தலைப்பு : ரமலானின் சிறப்பு
பேச்சாளர் : ஷேக் பரீத் (பெரியதோட்டம்)
அல்ஹம்துலில்லாஹ்.
ஃபோட்டோ எடுக்கவில்லை
••••••••••• بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ •••••••••••
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 18-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
தலைப்பு : கொள்கையே தலைவன்
பேச்சாளர் : ஷேக் பரீத் (பெரியதோட்டம்) , அல்ஹம்துலில்லாஹ்.
ஃபோட்டோ எடுக்கவில்லை
முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு நிதியுதவி- மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 22-5-2018அன்று
இரவுத்தொழகைக்குபின் ரூபாய் : 3320 முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு வசூல் செய்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)