தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (22-03-2018 வியாழக்கிழமை) அன்று நீண்ட காலம் வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்களுக்கு கஸ்ர் தொழுகையின் சட்டம் பொருந்துமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
Tuesday, 27 March 2018
பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஞாயிறு அஸர் தொழுகைக்கு தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது தலைப்பு.உறவுகளை பேணுவோம்
நாள்.25:3:2018
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு.
மனிதன் அவசரக்காறனாக இருக்கிறான்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.26:3:2018
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,தலைப்பு.நன்மை சொய்வோர்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.26:3:2018
பென்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளையின் சார்பாக நடக்கும் கோல்டன் நகர் பென்கள் பயான் நிகழ்ச்சி 25:3:2018. அன்று தலைப்பு இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு,
பேச்சாளர் - ரீஸ்வான அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)