திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 03-10-2015 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் " முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி" என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 03-10-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரத்துல் முல்க் அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையின் சார்பாக 02-10-2015 அன்று இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய 31-01-2016 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மாபெரும் ”ஷிர்க் ஒழிப்பு மாநாடு” சம்மந்தமாக விளம்பரம் செய்யப்பட்டன் ,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 02-10 - 2015 அன்று பிறமத சகோதரர் சிவக்குமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,G.k கார்டன் கிளையின் சார்பாக 02-10 - 2015 அன்று சகோதரர் ஒருவருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து ,அவருக்கு “”இறைவனிடம் கையேந்துங்கள், இஸ்லாமிய திருமணம் ””என்ற புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக 02-10-2015 அன்று இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய 31-01-2016 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மாபெரும் ”ஷிர்க் ஒழிப்பு மாநாடு” சம்மந்தமாக இரண்டு பிளக்ஸ் பேனர்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 02-10-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்” என்ற பயான் நிகழ்ச்சியில் ""நன்மைகளை பெற்றுத்தரும் சலாம் " . என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார் அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 03-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சுட்டெரிக்கும் நரககம் என்ற "சூடேற்றப்பட்ட பானம்" . என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 02-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சுட்டெரிக்கும் நரககம் என்ற "வழிகெடுத்தவர்களுக்கு பல மடங்கு வேதனை". என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"மறுமைநாளில் கைசேதம் " என்ற தலைப்பில் சகோ.சையத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 02-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"தூதர்களை அனுப்புவது" என்ற தலைப்பில் சகோ.ஜாபர்அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 02-10-15 பஜ்ர்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரத்துல் ஹிஜ்ர் அத்தியாயத்திலிருந்து சகோ .அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 03-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல் முஃமின் அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியாக வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல் முஃமின் அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 03-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"மார்க்கத்துக்கு மாற்றமான துவாக்கள் திருமணங்களில் ஒதப்படுகிறது" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 02-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த பிரார்த்தனை"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 01-10-2015 அன்று R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் " ஷிர்க் ஓர் வழிகேடு" என்ற தலைப்பில் சகோ. சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இஸ்லாம் கற்று தந்த துவாக்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 01-10 - 2015 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...