Sunday, 3 August 2014

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-08-12 அன்று குழு தாஃவா நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று "மார்க்க கல்வியின் அவசியம்" பற்றி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


 

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக நான்கு பேனர்கள்

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 02-08-14  அன்று மொத்தம் 4 பேனர்கள் வைக்கப்பட்டன. மரணத்தை அஞ்சும் விதமான பிளக்ஸ் பேனர் 8-4 என்ற அளவில்  2 இடங்களில் வைக்கப்பட்டது. மேலும், மறுமையை பற்றிய குர்ஆன் வசனங்களும் ,ஹதீஸும் அடங்கிய பிளக்ஸ் பேனர் 5-3 என்ற அளவில்  2 பேனர்களும் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..