Saturday, 23 November 2013

பிறமத சகோதரர் அவசர இருதய அறுவை சிகிச்சைக்கு இரத்த தானம் _நல்லூர் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரர்.நாகராஜன்  அவர்களின் அவசர இருதய அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 3 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"இறை அச்சத்துடன் தாவா பணிகளை செய்வோம் " _ மடத்துக்குளம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  22.11.2013 அன்று மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா நடைபெற்றது... அதில் சகோ.நூர்தீன் அவர்கள் "இறை அச்சத்துடன் தாவா பணிகளை செய்வோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்...

"தாவா பணிகளை வீரியமாக செய்வதுஎப்படி?" _உடுமலை கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பாக  22.11.2013 அன்று உடுமலை கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா நடைபெற்றது... அதில் சகோ.சேக்பரீத் அவர்கள் "தாவா பணிகளை வீரியமாக செய்வதுஎப்படி?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்...

வடுகன்காளிபாளையம்கிளை _ குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 23.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
 
பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 20:123 வசனம் முதல்  20:135 வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரர்க்கு ரூ.40,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 23.11.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். மஹபூப்பாஷா க்கு ரூ.40,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

58 வீடுகளில் குழு தஃவா _மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-11-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் குழுவாக சென்று 58 வீடுகளில் குழு தஃவா செய்தனர்

கிளை நிர்வாக சீரமைப்பு _புதிய நிர்வாக பொருளாளர் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில்  22.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ், ஷாஜஹான், சேக்பரீத், அப்துர்ரஹ்மான்  முன்னிலையில்,  கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.

   


கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் மடத்துக்குளம் கிளை

பொருளாளராக.... சகோ.முஹம்மது ஆசாத் (98432 62747)
அவர்கள் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்...

உடுமலை கிளை நிர்வாக சீரமைப்பு _புதிய நிர்வாக பொறுப்பாளர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்  22.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ், ஷாஜஹான், சேக்பரீத், அப்துர்ரஹ்மான்  முன்னிலையில்,  கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.

 

கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் உடுமலை கிளை 

செயலாளராக......சகோ.முஹம்மது அலி ஜின்னா (9791534321)
பொருளாளராக.... சகோ.அப்துல்லாஹ்  (9150158952)
துணை தலைவராக ..சகோ.சதாம் ஹுசைன் (9698218582) ஆகியோர் கலந்துகொண்ட உறுப்பினர்களால் புதிய நிர்வாக பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்...


ஏழை சகோதரரின் கால்எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.10,000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 23.11.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.10,000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

ஏழை சகோதரர்.ன் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.6130/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 22.11.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.6130/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

ஆழ்வார்திருநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.12976/= நிதிஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 22.11.2013 அன்று திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.12976/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"இஸ்லாத்தில் துறவறம் இல்லை" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "இஸ்லாத்தில் துறவறம் இல்லை"  என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " _நோட்டீஸ்விநியோகம் மடத்துக்குளம் கிளை


 

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.11.2013 அன்று









"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " எனும் தலைப்பில்  உணர்வு இதழில் வெளியான கட்டுரை ஐ ஜெராக்ஸ் எடுத்து கிளை நிர்வாகிகள் பொதுமக்களிடம் நோட்டீஸ்விநியோகம் செய்தனர்.

"அவதூறு கூறுவது ஒரு பெரும்பாவம்" _பயான் மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "அவதூறு கூறுவது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சூன்யம் ஓர் இணைவைப்பு" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 21-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பசீர்  அவர்கள் "சூன்யம் ஓர் இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பிறமத சகோதரி. தமிழரசி க்குரூ.2700/= மருத்துவ உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22-11-2013 அன்று திருப்பூரை சார்ந்த பிற
மத சகோதரி. தமிழரசி க்கு முதுகெலும்பில் ஏற்பட்ட நோய் சிகிச்சைக்காக ரூ.2700/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"சத்தியம் அல்லாஹ் மீது மட்டுமே செய்யவேண்டும் " மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.11.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "சத்தியம் அல்லாஹ் மீது மட்டுமே செய்யவேண்டும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறையச்சம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-11-2013 அன்று இந்தியன் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

"திருக்குர்ஆனின் சிறப்பு" _ மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-11-2013 அன்று இந்தியன் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

தொழுகையின் முக்கித்துவம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தொழுகையின் முக்கித்துவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

இணைவைப்பு பற்றி தஃவா தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-11-2013 அன்று ஒரு குழந்தையின் பெற்றோரிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது

இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-11-2013 அன்று ஒருசகோதரருக்கு (தாயத்து) இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது

கிருத்துவ பாதிரியாருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா _மங்கலம் கோல்டன் டவர் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-11-2013 அன்று ஞான சம்மந்தம் என்ற கிருத்துவ பாதிரியாருக்கு தஃவா செய்து இலவசமாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

வடுகன்காளிபாளையம்கிளை _ குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 22.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
 
பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 20:106 வசனம் முதல்  20:122 வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரிக்குரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.11.2013 அன்று M.S.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.பானு அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..