Friday, 11 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 10.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 10.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 11.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், இறைவன் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்யலாமா?  என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர்   கிளை சார்பாக கடந்த 10.07.14 அன்று இரவு, ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. அதில், சகோ.செய்யது      இப்ராஹீம் அவர்கள் நோன்பை முறிக்கும் செயல்கள் குறித்து புஹாரியில் 1930,6057,1894,1904 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்பு"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...