Friday, 26 July 2013

இறுதிநாளின் அடையாளங்கள் _ரமலான் தொடர் பயான் _ உடுமலைகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்

கலந்துகொள்கின்றனர்.


24,25, 26.07.2013 ஆகிய நாட்களில் "இறுதிநாளின் அடையாளங்கள் " எனும் தலைப்பில் சகோ.ராஜா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 26.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ஸ்டீபன்   அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ரூ.5200/=மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 25.07.2013 அன்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர்.கோவை அப்துல்கபூர் அவர்களுக்கு ,  ரூ.5200/=மருத்துவஉதவி அவர்களின் மனைவியிடம் வழங்கப்பட்டது.

உடுமலை திருமலைசாமி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 24.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.உடுமலை திருமலைசாமி  அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.