Monday, 8 September 2014

தாராபுரம் கிளை சார்பாக தர்பியா........

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 07.09.14  அன்று  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் தாஃவா பணியில் ஆர்வம் காட்டுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

செரங்காடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  07.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், பொருளாதாரம் எனும் தலைப்பில் சகோ. ஹுஸைன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக  07.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் முஹம்மதே (ஸல்) இறுதி தூதர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 07.09.14  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...