Wednesday, 14 March 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 தலைப்பு. கொள்கையின் அவசியம்
நாள்.13:3:2018 அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 தலைப்பு.இறையச்சம்
நாள்.14:3:2018 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  14-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 160 லிருந்து 165 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 14:3:18புதன் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-14-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-160-162- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் முஸாபஹா செய்தல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /14/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 14 /3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம் 30 முதல் 42வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை குர்ஆன்னோடு தொடர்பு வைத்து கொள்வோம்  என்பதனை பற்றி  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/13/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ. அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்து 

உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

1. திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 13-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்140லிருந்து143வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

2. திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 14-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்144லிருந்து150வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில், மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (13-03-2018, செவ்வாய்) அன்று அத்தஹிய்யாத், ஸஜ்தாவில் தமிழில் பிரார்த்தனை செய்ய  அனுமதி உண்டா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 13-3-2018 அன்று கோல்டன் நகர் 2வது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி ஆபிலா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 13-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 12-3-2018அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நடைமுறை ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடத்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 13-03-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""மறுமை சிந்தனை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 13-03-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு "" அல்லாஹ்வின் உதவி"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 13-03-2018  அன்று  பிரியா என்ற கிறித்தவ சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இயேசு இறை மகனா?
2. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4.  மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 6 ஆவது வசனத்தில் இருந்து 9 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்.குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A POSITIVE   இரத்தம்  1 யூனிட்    அன்புசுரேஷ்(47)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  13-03-2018  அவசர  இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 13-03-2018 அன்று  அன்பு சுரேஷ்(47) என்ற சகோதரருக்கு Apostive இரத்தம் கொடுக்கபட்டு அவரின் மனைவியிடம் இஸ்லாம் சம்மந்தமாக எடுத்து சொல்லி  மனிதகேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 13-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  13-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 151 லிருந்து 159 வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் எவ்வித பேரமோ நட்போ இல்லாத மறுமைநாளில் தொழுகையும் .தர்மமும்  பரிந்துரைசெய்யும்  என்னபதனை பற்றி  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் இனை வைப்பதின் கேடுகள் தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம் 14 முதல் 29 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 13-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்137லிருந்து143வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 12-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக கட்டுப்பாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 12-3-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவில் நபிவழி தொழுகை என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம்கிளை சார்பில் 12-3-2018அன்று  இன்ஷா அல்லாஹ் நாளை மைசூரில் நடைபெறும் தர்பியா நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் அறியும் வண்ணம் கரும்பலகையில் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. மாற்றுத்திறனாளி  சகோதரர்  அவர்களுக்கு  சிங்கர்  (பவர்) மிசின் ஒன்று வாழ்வாதார உதவியாக. வழங்கப்பட்டது  நாள் 11/3//2018 ஞாயிறு