Thursday, 3 October 2013
தனி நபர் தஃவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 29-09-2013 அன்று சுன்னத்வல் ஜமாத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. இதில் அவர்களின் ஜமாஅத்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுப்ஹான மவ்லித் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.
இரத்ததானத்தின் அவசியம் _S.V.காலனி கிளை குழு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்
29-09-2013 அன்று இரத்ததானத்தின் அவசியம்,மற்றும் இஸ்லாம் வழிகாட்டும் பிறருக்குஉதவுதல் பற்றி பொது மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்து
இன்ஷாஅல்லாஹ் 06.10.2013 அன்று S.V.காலனி கிளைசார்பில் நடத்த இருக்கும்
இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி பொது மக்களிடம் நேரடியாக அழைப்பு
Subscribe to:
Posts (Atom)