Thursday, 14 December 2017
பரிசளிப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக
/10/12/2017 அன்று இன்ஷா அல்லாஹ் எதர்வருகிற 27/01/2019/ அன்று நடைபெற இருக்கும் மாபெரும் திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமாக செயற்குழு நடை பெற்றது கடந்த மாதகளில் கிளைகளிள் தாஃவா மற்றும் சமுதாய பனிகள் நடைபெற்றதில் இறைவனின் மாபெரும் கிருபையினால்
திருப்பூர் மாவட்டத்தில்
இந்தியன் நகர் கிளை
02 வது இடம் பெற்று
சுழற்சி கோப்பை பரிசு
வென்றோம் எல்லாபுகழும் இறைவனுக்கே உரித்தானது, இன்ஷா அல்லாஹ் அடுத்த செயற் குழுவில் முதல் பரிசை வெல்வோம்
அல்ஹம்துலில்லாஹ்
பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்
திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு
குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு நடை பெற்றது
இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது
சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளிகூட ஆசிரியர்கள் சந்திப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக (05/12/17) இன்று லுஹரிலிருந்து அஸர் வரை கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து
1. அரசு மேல்நிலைப் பள்ளி, நத்தகடையூர்
2. அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
3. கார்மெல் மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து நிகழ்ச்சி குறித்த கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.
மேலும் வகுப்பறைகளில் சென்று மாணவர்களுக்கு நிகழ்ச்சி குறித்து வலியுறுத்தி அழைப்பு கொடுக்கப்பட்டது.
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நோட்டீஸ் தாவா ** போஸ்டர் தாவா- காங்கயம் கிளை
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017 அன்று நடைபெறும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த நோட்டீஸ் 4000 அடிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017 அன்று நடைபெறும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த போஸ்டர் 200 அடிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக (05/12/17) இன்று மதியம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017 அன்று நடைபெற உள்ள கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த போஸ்டர் சென்னிமலை நால் ரோடு , நத்தகடையூர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமப்பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்
திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு
குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு நடை பெற்றது
இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது
சகோ.
முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்
அல்ஹம்துலில்லாஹ்
நோட்டீஸ் விநியோகம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 03/12/2017 அன்று ஊத்துக்குளி டவுன் பகுதியில் அனைத்து வீடுகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
தெருமுனைபிரச்சாரம் ** நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01/12/2017 அன்று அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில் 400 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/12/2017 அன்று இரவு பழகுடேன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ஷேக் ஃபரீத் அவர்கள் "இபதாத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!
Subscribe to:
Posts (Atom)