Thursday, 15 October 2015

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை பள்ளியில் 04-10-15 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் ராஜா அவர்கள்  மரண நேரத்தில் மனிதனின் நிலை  என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 05-10-2015 அன்று இரவு மங்கலம் நடுநிலை பள்ளி அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் ஸஃபியுல்லாஹ் அவர்கள் " மாட்டிறைச்சிக்காக கொலை குறித்த ஆர்பாட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளையின் சார்பாக 05 -10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது, இதில் சகோதரர் .பஷீர் அலி அவர்கள் "அளவற்ற அருளாளன் "என்ற தலைப்பின் கீழ் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 5-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ""கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வோம் "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 05-10-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "இணைவைக்கும் பள்ளியில் தொழலாமா?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் எதற்காக?என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 05-10-15(திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தாராபுரம் கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் உ.பி சம்பவத்தை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் எதற்க்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  04.10.2015 அன்று கோகுலம் மருத்துவமனையின் மருத்துவர் சகோ. சுரேஷ் ஆனந்த் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆனும், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 04-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்கரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் அவினாசி பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்கரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் கோம்பைத்தோட்டம் பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக04 -10-15 பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது  இதில்  கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரை சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 5-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது இதில் சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில்.  நரகத்தில் அனல் காற்று எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளையின் சார்பாக 05-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் அலங்கியம் பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளையின் சார்பாக 05-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் குமரன் காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...



கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - G.k.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் , G.k.கார்டன் கிளையின் சார்பாக 05-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் G.k.கார்டன் பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 05-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் காங்கயம் பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...



கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 05-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 05-10-2015அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நரகவாசிகளுக்கு தண்ணீர் ஹராமாக்கப்பட்டது என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…