Friday, 30 December 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 25-12-2016 அன்று   ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார் ,அல்ஹம்துலில்லாஹ்,


ஷிர்க் பொருள் அகற்றம் - ஆண்டிய கவுண்டனூர்

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று ஹக்கீம் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிறுந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,25/12/2016(ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் ஈமான் நகர் பகுதியில் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 25/12/2016  அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "மற்றவர்களின் குறைகளை துருவி துருவி ஆராயதீர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக  25-12-2016 அன்று காலை 11 மணிக்கு  மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில்   "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்"முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி  பதில்  நிகழ்ச்சி  நடைபெற்றது.  எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர்.

தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** தாவா பணிகளை வீரியப்படுத்துதல்**என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்ப்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று  ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** செல்லாத நோட்டில் நாம் பெறும் படிப்பினை**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று  மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** மாணவர்கள் பெற வேண்டிய படிப்பினைகள்**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 25-12-2016  அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** திருக்குர்ஆனை சிந்தித்தல்**என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-ஈஸா  அவர்கள் "நேரத்தை எப்படி செலவிடுவது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "சைத்தானைப் பின்பற்றினால்? " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சிகாபுதீன்  அவர்கள் "விளங்கும் திரன் உள்ள மனிதன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சுலைமான் அவர்கள் "மனிதன் குரங்கில் இருந்து வந்தானா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **உள்ளத்தை அல்லாஹ் மட்டுமே  அறிவான்** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 23-12-2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஒரே நேரத்தில்அனைத்தையும் கேட்கும் திறன் அல்லாஹ்விற் மட்டுமே உள்ளது** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **குர்ஆனின் சிறப்புகள்** என்ற தலைப்பில் சகோதரி-அர்ஷிதா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 24-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மலக்குகள்- ஜின்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "மனிதனின் உண்மையான இருப்பிடம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24/12/2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் 32 :7முதல்10 வரை உள்ள  வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்