Tuesday, 24 February 2015

கல்யாணி பெட்ரோல் பன்க் மேனேஜர்.சேகர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23.02.2015 அன்று  பிறமத சகோதரர்.கல்யாணி பெட்ரோல் பன்க் மேனேஜர்.சேகர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம்
மனிதனுக்கேற்ற மார்க்கம்ஆகிய  புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரரிகளுக்கு புத்தகம் வழங்கி தஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.02.2015 அன்று குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று தாயத்து கட்டுவதற்கு வந்த பிறமத சகோதரிகள் இருவருக்கும், தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை என்று தாஃவா செய்து இருவருக்கும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தஃவா _காலேஜ் ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை 
சார்பாக 24.02.2015 அன்று பள்ளிக் கூடத்தில்  படிக்கும்  சகோ. கிஷோர் அவர்களுக்கு மனிதனுக் கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் கொடுத்து தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

அலங்கியம் கிளை மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம்



 திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 22.02.2015 அன்று மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம்  நடைபெற்றது.  இதில் சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் "மது மற்றும் புகை சமூக கேடு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். அல்ஹம்துலில்லாஹ்

35 நபர்களுக்கு தனி நபர் தாவா& புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை







திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/2015ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் பிறமதசகோதரர்இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் ,தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் 35 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் 35,மனிதனுக்கேற்ற மார்க்கம்35, முஸ்லிம் தீவிரவாதிகள்? 35, புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

10பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா _ செரங்காடு கிளை








திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/2015 அன்று 
10பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும்  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

"நரகம்" _செரங்காடு கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/2/15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி.ஜுலைகா அவர்கள் "நரகம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...  ...அல்ஹம்துலில்லாஹ் 

ஓரங்களில் குறைந்துவரும் பூமி _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் ஓரங்களில் குறைந்துவரும் பூமி எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

" இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் " வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-02-2015 அன்று  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி அவர்கள் " இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். முஹம்மது ரைஹான் அவர்களுக்கு ரூ.5,000 மருத்துவ உதவி -உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23.02.2015 அன்று சகோதரர். முஹம்மது ரைஹான் அவர்களுக்கு ரூ.5,000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்...

சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர். அப்துர்ரசீது அவர்கள் 101. சென்றுவிட்ட தூதர்களில் ஈஸாநபி ஒருவரா? தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

" புறம்பேசுதல் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. . இதில் சகோ யாஸர் அவர்கள் " புறம்பேசுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

"உறவுகளை பேணுவோம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உறவுகளை பேணுவோம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்

அன்னியப் பொருளை ஏற்றுக்கொள்ளும் கருவறை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் அன்னியப் பொருளை ஏற்றுக்கொள்ளும் கருவறை எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"சொர்க்கத்தின் இன்பங்கள்" Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு பயான் நடைபெற்றது. இதில்சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" என்றதலைப்பில் உரையாற்றினார்

தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு _வடுகன்காளிபாளையம் கிளை

 
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23.02.2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"பேச்சின் ஒழுங்குகள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் யாஸர் அவர்கள் "பேச்சின் ஒழுங்குகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

"பிறர் நலம் நாடும் இஸ்லாம் " _ காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 23.02.2015 அன்று   பாத்திமா நகர், அக்சா மஸ்ஜித், பூதர் தியேட்டர் ஆகிய 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc.,  அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

வேதத்தையும்அதிகாரத்தையும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 21.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி   அவர்கள் தலைப்பில் 164. வேதத்தையும் அதிகாரத்தையும் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"வஹீ" செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23/2/15 அன்று அசர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.
சகோ.அப்துல்லாஹ் அவர்கள்
"வஹீ" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்.மனோகர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 23/02/2015அன்று பிறமத சகோதரர்.மனோகர்அவர்களுக்கு ஏகத்துவ பிரச்சாரம் செய்து முஸ்லிம் தீவிரவாதிகளா?  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
21-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் “ திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் (தொடர்-2 ) “ என்ற
தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

13 பிறமத சகோதரர்களுக்கு 13 புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று 13 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று தனித்தனியாக விளக்கி  மனிதனுக்கேற்ற மார்க்கம் (13 ) புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.