திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக கடந்த 20.09.14 அன்று அல்காயிதா இயக்கத்தைக் கண்டித்து இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் தாராபுரம் பகுதிகளில் மொத்தம் 43 போஸ்டர்கள் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 26-9-2014 வெள்ளி அன்று "குர்பாணியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் 1000- நோட்டீஸ் தாராபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 27-09-14 அன்று ரம்யா எனும் சகோதரிக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக செப்டம்பர் மாதம் முழுவதும் 100 உணர்வுகள், 10 ஏகத்துவம், 10 தீன்குலப் பெண்மணி விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28-09-14 அன்று. குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் " நபிவழி மிக முக்கியம்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று முஹம்மது கனி எனும் சகோதரருக்கு "இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 27.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 27.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானியின் தோல் ஏழைகளுக்குரியது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...