Thursday, 18 September 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.யூசுஃப் அவர்கள் அல்லாஹ் இயலாதவனா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 14.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லிமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹ்ம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அர்ஷத் அவர்கள் அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக நோட்டீஸ் விநியோகம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 17-08-14 அன்று குர்ஆன் வசனங்கள் அடங்கிய சூனியம் குறித்து சாவால் விடும் வகையில் 1000 நோட்டீஸ்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 15.09.14 அன்று சாதிக் பாட்ஷா நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் சஹாபாக்களின் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 17-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "இறைதூதர்கள் அனைவரும் திருமணமானவர்களே" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...