Monday, 30 December 2013

சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பாக 30.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  வீடு,வீடாக சென்று பிரச்சாரம் செய்து வீடுகளில் ஒட்டப்பட்டது...

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் _அலங்கியம் கிளை




 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  வீடு,வீடாக சென்று பிரச்சாரம் செய்து வீடுகளில் ஒட்டப்பட்டது...

"உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" நேரடி ஒளிபரப்பு _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 29.12.2013 அன்று
சென்னையில் நடைபெற்ற "உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்"  நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது..



ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்...

"உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு _ உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 29.12.2013 அன்று உடுமலை கிளை அலுவலகத்தில், 



சென்னையில் நடைபெற்ற "உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது..





 ஏராளமான சகோதரர்கள் சென்னை சென்று கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வை பெற்றனர்...

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29.12.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யூசுப்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்  ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ மெகாபோன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 "சிறை செல்லும் போராட்ட வாகனங்களில் விளம்பரம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் வாகனங்களில் செய்யப்பட்டது..

"ஜனவரி 28 சிறை செல்லும் போர் ஏன்?" _செரன்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு  கிளை  சார்பாக 29.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சாஹிது ஒலி  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போர் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள் _ காங்கயம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்  கிளை சார்பில் 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  மின் கம்பங்கள் மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டது...

"சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகள்



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர்   கிளைகள்  சார்பாக

29-12-2013 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்"
நடைபெற்றது.   

திருப்பூர் மாவட்ட துணை செயலாளர். சகோதரர் அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்ட அவசியமும்,  இம்மை மறுமை நன்மைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

போராட்டத்திற்கு இதுவரை கிளைகள் சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து,   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

முஸ்லிம்களின் சமுதாய பங்கு _ M.S.நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது




 
   


இதில் சகோ. அப்துர் ரஹ்மான்   அவர்கள் "முஸ்லிம்களின் சமுதாய பங்கு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

"சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள் _கோம்பை தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை சார்பில் 28.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு போஸ்டர்கள்  மின் கம்பங்கள் மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டது...

இரத்த தான முகாம் _மங்கலம் R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
 
 மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு 45 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்


ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் வாகனங்களில் செய்யப்பட்டது..



"புத்தாண்டு கொண்டாட்டம் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 



 


இதில் சகோதரர். ரசூல்மைதீன்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள்கலந்துகொண்டு பயன்பெற்றனர்....