Tuesday, 31 March 2015

5பிறமதசகோதர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 5பிறமதசகோதர்களுக்கு,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் 5நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

4பிறமதசகோதர்களுக்கு தனி நபர் தாவா செய்து 1புத்தகம் வழங்கப்பட்டது _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 4பிறமதசகோதர்களுக்கு (KK CARS) ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் 4நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

அன்னூர் பிறமத சகோதரி சாந்தி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக31.03.2015 அன்று  அன்னூர்  பிறமத சகோதரி சாந்தி அவர்களுக்கு இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாத்தை ஆதரித்தது இல்லை இனி எந்தவொரு சூழ்நிலையிலும் தீவிரவாத்தை ஆதரிக்காது என்று தாவா செய்து முஸ்லிம்தீவிரவாதிகள்...? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"ஜமாஅத் தொழுகை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " "ஜமாஅத் தொழுகை " "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"மரணத்திற்கு பின் " _உடுமலை கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான் 31.03.2015 அன்று நடைபெற்றது.
இதில், சகோதரி. நிஷாராபாத்திமா அவர்கள் "மரணத்திற்கு பின் " என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

"பித்அத் ஓர் எச்சரிக்கை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பித்அத் ஓர் எச்சரிக்கை "என்ற தலைப்பில் உரையாற்றினார்

4பிறமதசகோதர்களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லைஎன்று தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 4பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் 4நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

6 பிறமதசகோதர்களுக்கு இஸ்லாம் பற்றி தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 6பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  6நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமதசகோதர்கள் 4நபர்க்கு தனி நபர் தாவா & முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 4பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  4நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

4பிறமதசகோதர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 4பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  4நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"கல்வியின் அவசியம் " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  29-03-2015 அன்று மாலை 4:30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷபாமா அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"மார்க்கம் தரும் தெளிவு " மதரஸா குழந்தைகளுக்கான சிறப்பு தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  29-03-2015 அன்று காலை 6:45 மணிக்கு மதரஸா குழந்தைகளுக்கான சிறப்பு தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அலீ அவர்கள் "மார்க்கம் தரும் தெளிவு "என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

பெண்கள் பயான் பயிற்சி _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.03.2015 அன்று பெண்கள் பயான் பயிற்சி சகோதரி .சுமைய்யா அவர்களால் நடத்தப்பட்டது

13பிறமதசகோதர்களிடம் தனி நபர் தாவா & 1புத்தகம் _செரங்காடு கிளை




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 13பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  13, நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.அர்ஜூனன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று பிறமத சகோதரர். அர்ஜூனன்அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து""முஸ்லிம் தீவிரவாதிகள் ...? "புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். தேவராஜ்புத்தகம் வழங்கி தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று பிறமத சகோதரர். தேவராஜ்அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.மனோஅவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று பிறமத சகோதரர்.மனோஅவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பயணத்தின் போது ஓதும் துவா வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.03.2015 அன்று சோழமாதேவி ஊரில் உள்ள பள்ளி குழந்தைகளிடம் பயணத்தின் போது ஓதும் துவா (முஸ்லிம்:2392) ஜெராக்ஸ் காப்பி எடுத்து வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவர்களுக்காக தர்பியா _ஜி.கே.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 29.03.15 அன்று மதரஸா மாணவர்களுக்காக தர்பியா நடைபெற்றது..
 சகோ.யாசர் அவர்கள் பல்வேறு பயிற்சி வகுப்பு நடத்தி இறுதியில்கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு துஆ க்கள். தொழுகை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மலைகோயில் மின்சார வாரிய போர் மேன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-03-2015 அன்று மலைகோயில் மின்சார வாரிய போர் மேன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"ஆதி தந்தை ஆதம் " _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 31.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "ஆதி தந்தை ஆதம் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர். மகாலிங்கம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ,2 புத்தகங்கள் வழங்கி தாவா

 திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று பிறமதசகோதரர். மகாலிங்கம்  அவர்களுக்கு இஸ்லாமிய  மார்க்கம் குறித்து  தாவா செய்யப்பட்டது.
 மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதி?? ஆகிய புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் "    அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது

அல்லாஹ் தேவைகளற்றவன் _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் " اللَّهُ الصَّمَدُ அல்லாஹ் தேவைகளற்றவன்
என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்

மதரஸா மாணவர்களுக்காக தர்பியா _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.03.15 ஆம் தேதி மதரஸா மாணவர்களுக்காக தர்பியா வகுப்பு ஆசிரியர் அமானுல்லாஹ் அவர்களால் நடத்தப்பட்டது.

இணைவைப்பு பொருள் அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 30-03-2015 அன்று ஒரு சகோதரியிடம் மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவரிடம்  இருந்த  இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு  கயிறு) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

5 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் 5 வழங்கி தாவா _ MS நகர் கிளை

 
 
திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 30-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 5




அன்பளிப்பாக வழங்கப்பட்டது

வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 31.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

6 பிறமத சகோதரர்களுக்கு 6புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை





திருப்பூர் மாவட்டம்  MS நகர் 
கிளை சார்பாக 30-03-15 அன்று
6 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 5"முஸ்லிம் தீவிரவாதிகள் .....? " 1 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறசகோதரி.நித்யா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பிறசகோதரி.நித்யா அவர்களுக்கு இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை என கூறி முஸ்லிம் தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கோடை வெய்யிலும் அர்ஷின் நிழலும் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 30/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கோடை வெய்யிலும் அர்ஷின் நிழலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்.செந்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 30/03/2015 அன்று பிறமத சகோதரர்.செந்தில்அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து முஸ்லிம்கள் திவீரவாதிகள் ...?  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்குஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றிதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  30.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு ( கன்ணன், எட்வீன், உதயன், பார்தீபன் )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் , இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..

பிறமத சகோதரர்கள் 5 நபர்களுக்கு ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றிதனி நபர் தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  30.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 5 நபர்களுக்கு ( மாரன், பழனீசாமீ, அன்பழகன், வடீவழகன், ராமசாமீ )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..

பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  30.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு (  ரங்கநாதன்,தர்மன்,தமீழ்ராசன்,மனீகன்டன் )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..

4 பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  30.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு (  நரசீம்மன்,அழகர்சாமீ,தங்கமனீ,ஞனஓலீ, )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.. 

மறுமையில் நிரந்தரம் _செரங்காடு கிளை தர்பியா




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 29/3/2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ: சலீம் misc அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சகோ: குல்ஜார் நுஃமான் அவர்கள் மறுமையில் நிரந்தரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்