Wednesday, 23 December 2015
பிறமத தாவா - R.P நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 13-12-15 அன்று குமார் மற்றும் அந்தோனி என்கிற கிருஸ்தவ சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து அவர்களுக்கு ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்கம்,கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள். மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......
நிலவேம்பு கசாயம் வினியோகம் - பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளை சார்பாக 13-12-15 ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நோய் எதிர்ப்பு மூலிகை மருந்தான நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது .இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கஷாயம் குடித்து பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Posts (Atom)