திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 28-10-2016 அன்று கிறிஸ்தவ சகோதரர் பெர்னான்டிக் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து,அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம்.R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம்.R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில்** பார்வை இழந்தாலும் ஈமானை இழக்காதே** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில்** பொது சிவில் சட்டம் (தொடர்-1)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று R.P.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி - ஆபிலா அவர்கள் **பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 26-10-2016 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி -முபினா அவர்கள் ** நாவை பேனுவோம்** என்ற தலைப்பிலும், சகோதரி- சுமையா அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது , அதில் ** பொது சிவில் சட்டம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-10-2016 அன்று மருதப்பா நகரில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா செய்து ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று இஷாவுக்குப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "33:38,66:1, ஆகிய வசனங்களின் பின்னணி" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "அல் அஹ்ஸாப்-கூட்டுப்படையினர் " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "குரலில் வெறுக்கதக்க குரல் கழுதையின் குரல்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...