Thursday, 12 December 2013

இணைவைப்பிற்க்குஎதிராக தஃவா _மங்கலம் கிளை பெண்கள் குழுதஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-12-2013 அன்று  பெண்கள் குழு இணைவைப்பிற்க்குஎதிராக  தஃவா செய்து  ஐந்து பேர் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

பெண்கள் குழு தஃவா & நோட்டிஸ் விநியோகம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-12-2013 அன்று பெரியபள்ளிவாசல் வீதியில் பெண்கள் இரண்டு குழுவாக 17 பெண்கள் சென்று 50 வீடுகளில் பெண்கள் குழு தஃவா செய்தனர் அப்போது திக்ரு சம்மந்தமான 50 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.12.2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தொழுகையின் சிறப்பு _மங்கலம் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-12-2013 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் " மங்கலம் கோல்டன் டவர் கிளை வாகன ஸ்டிக்கர் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 10.12.2013 அன்று  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் " பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த  வாகன ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம்  செய்யப்பட்டது

நற்குணம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.12.2013 அன்று சகோ.சிராஜ் அவர்கள் "நற்குணம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இஸ்லாம் ஒர் அறிமுகம் " _காங்கயம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 08.12.2013 அன்று படியூர் எனும் பகுதியில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம் " எனும் தலைப்பின்  பயான் நடத்தினார்கள்.
சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பாக 11.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.மங்கலம்தவ்பீக்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"பொருள் செய்யமுடியாத எழுத்துக்கள் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.12.2013 அன்று சகோ.பீர்முஹம்மது  அவர்கள் "பொருள் செய்யமுடியாத எழுத்துக்கள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹூவின் தன்மைகள்" M.S. நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 12.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அல்லாஹூவின் தன்மைகள்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கொள்கை உறுதி " _தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 08-12-2013  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ பசீர்  "கொள்கை உறுதி " என்ற தலைப்பிலும் உரையாற்றினார். ஏராளமான  சகோதரிகள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 08.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.பசீர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"மனித சைத்தான்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 10.12.2013 அன்று சகோ.ஜகாங்கிர்  அவர்கள் "மனித சைத்தான்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.