Wednesday, 24 December 2014

கோல்டன் டவர் கிளை தனி நபர் தஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஷேக் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

கோல்டன் டவர் கிளை தனி நபர் தஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பிலால்,ரபிக் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இம்ரான் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

கோல்டன் டவர் கிளைதனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அபுதாஹிர் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

பிற மத தாவா _ கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-12-2014 அன்று தாயத்து கட்டுவதற்காக வந்த செந்தில் என்ற மாற்றுமத சகோதரரிடத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது  

பிற மத தாவா _ கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று பேருந்தில் பயணம் செய்யும் போது செல்வம் என்ற மாற்றுமத சகோதரரிடத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.

கரும்பலகை தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-12-2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தஃவா செய்வதற்காக புதிதாக கரும்பலகை அடிக்கப்பட்டுள்ளது

தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மன்சூர் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

கோல்டன் டவர் கிளை தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து யாசர் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

தொழுகை _கோல்டன் டவர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23.12.2014 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில்  உரையாற்றினார்

பெண்கள் மீது அவதூறு கூறுவோர் -30 மினி போஸ்டர்கள் - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று பெண்கள் மீது அவதூறு கூறுவோர் என்ற தலைப்பில் முப்பது மினி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது

மவ்லித் - ஆடியோ -தெருமுனை பயான் - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று R.P.நகர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி   அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

"அர்ஷின் நிழலில் இடம் பெறும் ஏழு சாரார்" _G.k. கார்டன் கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன் கிளையின் சார்பாக 24.12.2014 அன்று  G.k. கார்டன் மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது.
சகோதரி.குர்ஷித்  பானு அவர்கள் "அர்ஷின் நிழலில்  இடம்  பெறும்  ஏழு சாரார்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்..
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வசனம் போஸ்டர் _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/12/14 அன்று குர்ஆன் வசனம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-12-2014 அன்று கிடங்குத் தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி   அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

மவ்லித் பற்றிய ஆடியோ -கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-12-2014 அன்று ஸ்டார் கார்டன்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி   அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டது

மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-12-2014 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி   அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-12-2014 அன்று இந்தியன் நகர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி   அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

தாலிபான்களை கண்டித்து 20 இடங்களில் போஸ்டர்கள் _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று தாலிபான்களை கண்டித்து 20 இடங்களில் போஸ்டர்கள் ட்டப்பட்டது

தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அலாவுதீன் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

மவ்லித் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-12-2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

நற்பண்புகள் _ கோல்டன் டவர் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ராபியா  அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெருந்தன்மை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா  அவர்கள் பெருந்தன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்

மரண சிந்தனை _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-12-2014 அன்று சின்னவர் தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

மவ்லூது _பெரியகடை வீதி கிளைதெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 23.12.14 அன்று குருநாதர் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில், சகோ. அன்சர்கான்  அவர்கள் மவ்லூது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெற்றோரின் கவனத்திற்கு _கோம்பைத் தோட்டம் கிளை பெண்களுக்கான தர்பியா


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/12/14 அன்று பெண்களுக்கான தர்பியா நடத்தப்பட்டது. 
இதில் சகோ; குல்ஜார் நஃமான் அவர்கள் பெற்றோரின் கவனத்திற்கு என்ற தலைப்பிலும், 
சகோ; குர்சித் அவர்கள் நாவை பேனுவோம் என்ற தலைப்பிலும் உறைநிகழ்த்தினர்.