Friday, 18 January 2013

பிற மத சகோதரியின்புற்று நோய் சிகிச்சைக்காகரூ.5000 /= மருத்துவ உதவி _உடுமலை _14012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.01.2013 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி வண்ணாமடைபகுதியை சேர்ந்த  
பிற மத சகோதரி.K.மணி  அவர்களின் புற்று நோய் சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

செரங்காடு கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் -18012013

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம்    
செரங்காடு கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,
திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் ரூ.7820 /=
ஜும்மாஹ் வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது.

மௌலிது ஓர் வழிகேடு _தெருமுனை பிரச்சாரம் _நல்லூர் _17032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.01.2013அன்று
மாலை 7.30 மணிக்கு , நல்லூர்காஞ்சிநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.சதாம்உசேன் அவர்கள் மௌலிது ஓர் வழிகேடு எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.

"இஸ்லாத்தின் பார்வையில் மௌலிது " _நல்லூர் _16.01.2013


திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.01.2013அன்று
மாலை 8.30 மணிக்கு , நல்லூர் V.S.A.நகர் பகுதி 1மற்றும் 2 ஆவது வீதிகளில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.சதாம்உசேன் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் மௌலிது " எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.

"திருக்குர்ஆனில் மவ்லிதுக்கு ஆதாரம் உள்ளதா?" புத்தகம் 1000 பிரதி _தாராபுரம் _15012013











திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15.01.2013அன்று
தாராபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று "திருக்குர்ஆனில் மவ்லிதுக்கு ஆதாரம் உள்ளதா?" எனும் புத்தகம் 1000 பிரதி விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது .