தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று நான்கு நபர்களிடத்தில்ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.03.2014 அன்று திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா நடைபெற்றது...
சகோதரர்.பசீர் அவர்கள் "அழைப்புப்பணி" எனும் தலைப்பிலும், சகோதரர். தாஹா.M.I.Sc., அவர்கள் "நபித்தோழர்களும்,நமது நிலையும்" எனும் தலைப்பிலும், பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-03-2014 அன்று ஒரு வீட்டில் இருந்த பெரியவரிடத்தில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "க்ளோனிங் சாத்தியமே_415" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.03.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்துஒரு வீட்டின் முன் இருந்த திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-03-2013 அன்று உணர்வு வார இதழ் 50 இலவசமாகவும் 60 விற்பனையும், ஏகத்துவம் மாத இதழ் 20 விற்பனையும், தீன்குலப்பெண்மணி இதழ் 20 விற்பனை செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று ஒரு வீட்டில் இருந்த பெண்ணிடத்தில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான தாயத்து அகற்றப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-03-2014 அன்று ஒரு வீட்டில் இருந்த பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பில் 16.03.2014 அன்று தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.2500/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று E.B.ஆபீஸ் பகுதியில் பெண்கள் குழுவாக சென்று தாவா செய்து 43 மனனம் செய்வோம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 16.03.2014 அன்று G.K.கார்டன் பகுதி மர்கஸில் தர்பியா நடைபெற்றது.... சகோதரர். பசீர் அவர்கள் "துஆக்கள் மனனம் " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.... . சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுவனின் தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 13.03.2014 அன்று G.K.கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.குர்ஷித் அவர்கள் "முஸ்லிமின் நற்பண்புகள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் . சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 15.03.2014 அன்று சகோ.சலீம் அவர்கள் "வானவர்களை அனுப்புதல் என்பதின் பொருள் _153" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுமியின் தாயத்து அகற்றப்பட்டது.