Monday, 19 May 2014

கோடை கால பயிற்சி முகாம் _ மாணவ,மாணவியர் உரை _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...

18.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,
19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மாவட்ட, கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்த கலந்து கொண்ட (19மாணவ,மாணவியர்கள்)
தாம் கற்ற கல்வியை கலந்து கொண்ட மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியது மிக சிறப்பாக அமைந்தது.....
அல்ஹம்துலில்லாஹ்...



 
 

 
 



 





இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை  சார்பில் 19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கும்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ( நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது. 
 


இந்நிகழ்ச்சியில்  கேள்விகளுக்கு 
சகோதரர்.அப்துல்சலாம் அவர்கள் அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கினார். பெருவாரியான  ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _மடத்துக்குளம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை  சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 
 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...  

18.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,
19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மாவட்ட, கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்த கலந்து கொண்ட (19மாணவ,மாணவியர்கள்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...






"கல்வியின் அவசியம்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-05-2014 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பிலும் 
சகோதரி பாஜிலா "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை  சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 
 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...  
18.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டு, 
19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மாவட்ட, கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  
மாவட்ட துணை செயலாளர்.சகோதரர்.பசீர் அவர்கள் "மறுமை வெற்றிக்கு கல்வி" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்...
சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்ட (32மாணவ,மாணவியர்கள்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....


அல்ஹம்துலில்லாஹ்...

ஏழைசகோதரர் சிகிச்சைக்காக ரூபாய் 2300/= மருத்துவ உதவி _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 16.05.2014 அன்று திருப்பூர் பகுதியை  சேர்ந்த ஏழைசகோதரர். முஹம்மது ரபீக் அவர்களின்  சிகிச்சைக்காக ரூபாய் 2300/= மருத்துவ உதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.....

"சஹாபாக்கள் தியாகம் தரும் படிப்பினை" _S.V. காலனி கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 18.05.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் பசீர் அவர்கள் " அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பிலும்,

சகோதரர் M.I.சுலைமான்  அவர்கள் "சஹாபாக்கள் தியாகம்  தரும் படிப்பினை"  எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்... 

ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

"புனித மாதங்கள் எவை?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 19.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "புனித மாதங்கள் எவை?" 55" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பித்அத் -க்கு அஞ்சிய அபுபக்கர்" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 19.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "பித்அத் -க்கு அஞ்சிய அபுபக்கர்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இஸ்லாம் காட்டாத கந்தூரி" _மங்கலம் R.P. கிளை 7 தொடர் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 18.05.2014 அன்று  மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்   7இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

 

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.தவ்பீக்,  ஆகியோர் "இஸ்லாம் காட்டாத கந்தூரி" எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்.

பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...

"மாற்றப்பட்ட கலாலா சட்டம்" _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 18.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மாற்றப்பட்ட கலாலா சட்டம்" 110" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.