Thursday, 27 September 2018

"தொழுகையின் சிறப்பு" காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25:9:18 செவ்வாய்   அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 

  இதில் சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

"அண்டை வீட்டாரை நேசிப்பொம்" -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2018 அன்று இரவு 9 மணிக்கு மாரியம்மன் கோவில் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் "அண்டை வீட்டாரை நேசிப்பொம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.