Tuesday, 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 07,08/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 08/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஈஷா பாய்அவர்கள்  உறவை பேணுவோம்    என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/06/2017 அன்று கரும்பலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-07/2017 அன்று நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ் ,

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 08-06-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 07/06/17அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 7:6:2017 இரவுதொழுகைக்கு

பிறகுபயான் நடைபெற்றது இதில் உடுமலை அப்துா்ரஹ்மான் அவர்கள் பத்ருபோர் பற்றி விளக்கமளித்தாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-6-2017 அன்று  ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு  உணர்வு பேப்பர் - 15  விற்பனை  செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் 
 மாற்றுக் கொள்கையுடைய
முஸ்லீம் சகோதரர்களின்  வீடுகளுக்கு - 15 (இலவசமாகவும்)
பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) வழங்கப்பட்டது 
மொத்தம் - 40 உணர்வு விநியோகம்செய்யப்பட்டது 
 அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  vkp கிளையின் சார்பாக  7/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது ,

உரை: அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி ,தலைப்பு: அண்ணள்  நபியின் அழகிய பண்புகள் ,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 08-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் பாங்கு சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 7-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 7-6-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  M.பஷீர் அலி அவர்கள் "மார்க்கத்தை அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 6-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-08-06-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் ரக்அத்தை அடைவது எனும் தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 08-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் பொய்யர்களின் மறுமை நிலை என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஷீத் ( உடுமலை)  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "இறைவனின் வேதத்தை,இடைவிடாமல் ஓதுவோம்"எனும் தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கல். அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  6/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது .உரை: முஹம்மது சுலைமான் பாகவி,தலைப்பு: இரவுத்தொழுகையின் பாக்கியம்,அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ( பயன் அற்ற நல் அமல்கள்) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 07/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்அவர்கள்  நபி தோழர்களின் தியாகங்கள்   தொடர்ச்சி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 07-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தொழுகை சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இலவச வினியோகம் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 07/06/17 அன்று மளிகைக் கடைகள் சலூன்க் கடைகள் கட்சி ஆபீஸ் காவல் நிலையம் மற்றும் மாற்றுக் கொள்கை சார்ந்தவர்களுக்கும்  சேர்த்து 25. உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-07-06-17- சுபுஹுக்கு பின்- அறிவும்அமலும் நிகழ்வில் இமாமை முந்தக்கூடாது என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 


-06-06-17- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் யடைபெற்றது - சகோ- அப்துர்ரஷீத் அவர்கள் பெருமை கொண்டால் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 06-06-17  அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் நிர்வாக மசூரா  நடைபெற்றது , அதில் ஃபித்ரா தொகை ரூ, 130 , என தீர்மானிக்கப்பட்டது

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  07-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர் இல்லத்தும் முதியோர் இல்லத்திற்கும் நிதியுதவி - மங்கலம் கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 06/06/17 அன்று இரவு பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தெளஸி தர்மம் செய்தல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்  பயான் முடிவில் சிறுவர் இல்லத்தும் முதியோர் இல்லத்திற்கும் வசூல் 82.600 எண்பத்து இரண்டாயிரத்து ஆறு நூறு ரூபாய் வசூல் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 06/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "அழகிய துஆக்களும்,அதன் பலன்களும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 05/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "அல்லாஹ்விற்காக மட்டுமே அமல்கள் செய்வோம்"எனும் தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 06/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்அவர்கள்  நபி தோழர்களின் தியாகங்கள்   தொடர்ச்சி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில்  06/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அரஃபாத் அவர்கள்  அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா(ரலி)  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  6/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது 


உரை: ஷேக் அப்துல்லாஹ் 
(தாராபுரம்)

தலைப்பு: வறுமையிலும் பொறுமை பேணிய நபித்தோழர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையில் 06-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் துவாக்களின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ-இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 5:6,2017,  6:6:2017 ஆகிய இரு தினங்கள் இரவு தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது. இதில்உடுமலை அப்துா்ரஹ்மான் அவர்கள் பத்ருபோர்என்ற தலைப்பில்  உரைநிகழ்தினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.