Saturday, 27 February 2016

பயான் நிகழ்ச்சி - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P.கிளையில் 23-02-16  அன்று கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-சையது இப்ராஹிம் அவர்கள் தவ்ஹீதிற்க்கு எதிரான அவதூறுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 22-02-16 திங்கள் அன்று  பழகுடோன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ: சபியுல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 22-02-16 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " வஸீலா என்றால் என்ன  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 23 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   (உறுப்புகள் தானம் செய்ய தடையில்லை,உடல்தானம் செய்ய தடை)என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 23 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    மது பாட்டிலில் புழு என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 22 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   குடி போதையில் நடைபெறும் அட்டூழியங்கள் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 22 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-2)  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 22-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " குர்ஆன் கூறும் வாழ்வு"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 23-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மார்க்கத்தை அல்லாஹ்விற்கே கற்றுத்தருகிறீர்களா? "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 23-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " உளூ வின் நன்மைகள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததான உதவி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S. நகர் கிளை சார்பாக 22-02-16 அன்று நிஷா   என்ற சகோதரிக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 22-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " அற்பமாக கருதப்படும் நன்மைகள் " என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "வாழ்வும் மரணமும் முஸ்லிமாகவே"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 21-02-16 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி P.A.P.நகரில் நடைபெற்றது. இதில் சகோதரி-சுபைதா அவர்கள்,” முஸ்லிமின் பண்புகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....




குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 21-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்அவர்கள்" தொழகைக்கு நடத்து வருவதின் நன்மை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....