Monday, 23 March 2015

மந்திரிப்பது மூடநம்பிக்கை என தஃவா _கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 22-03-2015 அன்று மந்திரித்து கயறு கட்டுவதற்காக வந்த ஒருவரிடம் மந்திரிப்பது மூடநம்பிக்கை என்பது பற்றியும் இஸ்லாம் குறித்தும் தஃவா செய்யப்பட்டது

பத்து இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _கோல்டன் டவர் கிளை








திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22.03.2015அன்று புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் பத்து இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது 
இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் நான்கு இடங்களிலும் சகோதரர் ஷாஹித் ஒழி அவர்கள் மூன்று இடங்களிலும் சகோதரர் அமானுல்லாஹ் இரண்டு இடங்களிலும் சகோதரர் அப்பாஸ் ஒரு இடத்திலும் புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

புகை போதை ஒழிப்பு பிரச்சார பேனர்கள் _ கோல்டன் டவர் கிளை




திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 22-03-2015 அன்று புகை போதை ஒழிப்பு பிரச்சாரத்திற்காக 5*3 என்ற அளவில் இரண்டு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 22-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 
இதில் சகோதரர் சாஹுல் ஹமீது அவர்கள் போதை என்ற தலைப்பிலும் சகோதர் நாகூர் ஹனீபா அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் 
சகோதரர் அமானுல்லாஹ் புகை என்ற தலைப்பிலும் 
சகோதரர் அப்பாஸ் பெருமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

தொழுகையில் விரலசைப்பதற்கான ஆதாரம் _ ஐம்பது மினி போஸ்டர்கள் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 21-03-2015 அன்று தொழுகையில் விரலசைப்பதற்கான ஆதாரம் என்ற தலைப்பில் ஐம்பது மினி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது

அல்லாஹ்வின் அருளை பெற _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 21/03/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் அல்லாஹ்வின் அருளை பெற என்ற தலைப்பில் உரையாற்றினார்

உண்மையான இறையச்சம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 19-03-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உண்மையான இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

தொழுகை _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 19-03-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக தாவா செய்யப்பட்டது..   ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

மளிகை கடை சகோதரியிடம் இணைவைப்பு கயிறு அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்று  மளிகை கடை சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் அவரிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பள்ளிக்காக பல்லடத்தில் வீடு வீடாக ரூபாய் 7821 வசூல் _பெரிய தோட்ட கிளை


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்ட கிளை சார்பில் 21.03.2015 அன்று கிளை சகோதரர்களால்  பெரிய தோட்ட கிளை பள்ளிக்காக பல்லடத்தில் வீடு வீடாக   ரூபாய் 7821  வசூல் செய்யப்பட்டது.

"எது நேர்வழி " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "எது நேர்வழி "என்ற தலைப்பில் விளக்கமளித்தார் .

இணைவைப்பு கயிறு அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் அவரிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர். ரமேஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 22-03-15 அன்று பிறமத சகோதரர். ரமேஷ் அவர்களுக்கு  ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான, மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம்  தீவிரவாதி ...? புத்தகம் மற்றும்  DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது

கண்ணண் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 22-03-15 அன்று பிறமத சகோதரர்.கண்ணண் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி அவர்களுக்கு  ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான, மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம்  தீவிரவாதி ...? புத்தகம் மற்றும்  DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

"புகை மற்றும் மது" வின் தீமைகள் _Ms நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "புகை மற்றும் மது" வின் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பித்அத் "_Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பித்அத்   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்

பிறமதத்தவர்களுடன்நல்லுறவு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி "89. பிறமதத்தவர்களுடன் நல்லுறவு " எனும் தலைப்பில் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"குர் ஆன் கூறும் அறைகூவல்" _திருப்பூர் மாவட்டமர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "குர் ஆன் கூறும் அறைகூவல்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..