திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 31-12-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக 31-12-15 அன்று ,R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ - அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் "புத்தாண்டு ஓர் வழிகேடு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 31-12-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ - ஃபஜுலுல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 31-12-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது, சகோ - அப்துர்ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 31-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் இரண்டு இடங்களில் செய்யப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்......