Friday, 16 October 2015
வாழ்வாதார உதவி - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 07-10-15 அன்று ரூ,6,640 (ஆறாயிரத்து அறுநூற்று நாற்பது) ஒரு சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது (புகைப்படம் எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்....
கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்
TNTJ திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 06.10.2015 அன்று காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உ.பி. படுகொலை சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு, விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
கண்டன உரை : கோவை அப்துல் ரஹீம்.
கண்டன உரை : கோவை அப்துல் ரஹீம்.
தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-10-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகிலும் அதனை தொடர்ந்து சாதிக் பாஷா நகரிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "தாத்ரி சம்பவத்தை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஏன்?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)