Saturday, 18 August 2018

VSA. நகர் கிளை நிர்வாக சந்திப்பு- திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA. நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 7:30 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் பள்ளி கட்டுமான பணி விபரங்கள் கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 8:00 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட மர்கஸ் இடம் வாங்க ஜும்ஆ வசூல்_ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட மர்கஸ் இடம் வாங்க மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் 17/08/2018 அன்றைய ஒருநாள் ஜும்ஆ வசூல் ரூ.150,019/- + 2 தங்க கம்மல் ஆகியவை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

தனி நபர் தாவா -ஹவ்சிங் யூனிட் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பில் 18/8/2018 அன்று காலை 7.30 முதல் 8.30 வரை தனி நபர் தாவா செய்யப்பட்டது...
(அல்ஹம்துலில்லாஹ்)

கிருஷ்ணகிரி மாவட்ட மர்கஸ் இடம் வாங்க நிதி உதவி _ மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 17-8-2018 ஜும்மா  வசூல் ரூபாய் : 41700 மற்றும்   2 தங்க கம்மல் TNTJ கிருஷ்ணகிரி மர்கஸ் இடத்திற்காக நிதி உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் _ R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று அஸருக்குப் பிறகு  புருக்காடு (காயிதே மில்லத் வீதி) - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
 சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் 
கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சுத்தம் செய்யும் சமுதாயப் பணி _R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று காலை மங்கலம் to கணபதிபாளையம் செல்லும் நுழைவின் ஆரம்பப் பகுதியில் பொதுமக்களுக்கும் பஸ் போக்குவரத்திற்கும் இடையூராக இருந்த கருவேலமரத்தை வெட்டியும் அங்கிருந்த குப்பைகளை எடுத்தும்  அப்புறப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பள்ளி கட்டுமானப் பணிக்கான செயற்குழு _ GKகார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் GKகார்டன் கிளை மர்கஸ் பள்ளி கட்டுமானப் பணிக்கான செயற்குழு..
17/08/2018 அன்று ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்றது.

மாவட்ட தலைவர். அப்துல்ரஷீது அவர்கள் பள்ளிகட்டுவதின் சிறப்பும்  ஒவ்வோர் மக்களும் பங்களிக்க வேண்டும் என்பதின் அவசியத்தையும் ஆர்வமூட்டி எடுத்துச் சொன்னார்கள்
மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ்,
மாவட்ட து.தலைவர் அப்துர்ரஹ்மான்,
மாவட்ட து.செயலாளர் யாஸர் அராபத் ஆகியோர் மற்றும் கிளை நிர்வாகிகள், சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

சிறுவர் ஆதரவு இல்லம் முதியோர் ஆதரவு இல்லத்திற்காக உண்டியல் உதவி_ இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  சிறுவர் ஆதரவு இல்லம் முதியோர் ஆதரவு இல்லத்திற்காக  ஐந்து இடங்களில் உண்டியல் வைக்கபட்டிறுந்தது               அதில்          அப்சர் டிரேடர்ஸ் 1850               சாலிமர் பேக்கரி  750      ஊட்டி சிக்கன்    2040        அப்சானா டிரேடர்ஸ்    1350      sms மொபைல்ஸ்     920              மாவட்ட தொண்டரனி   செயலாளர்  அப்பாஸ் அவர்களிடம்  ஒப்படைக்க பட்டது    

(  அல்ஹம்துலில்லாஹ்)