Thursday, 29 October 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "சிஃப்பீன் போர்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - MS.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS.நகர் கிளை சார்பாக 27-10-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அத்தியாயம் இரண்டு அல் பக்கராவின் முதல் 5 வசனங்களுக்கு விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 27-10-15-அன்று ஜனவரி -31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் இணைவைப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 27-10-15  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  ,சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்.  ஃ பிர்அவ்னுடைய  அழிவு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  26-10-2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் .பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள்.என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. ரசூல் மைதீன்.. அவர்கள்  வீண் விரையம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக. 27-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்." மூ டபட்ட நெருப்பு " என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு   நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் "நட்பு கொள்ளுதல் " என்ற தலைப்பில்  சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-10-2015 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்கள்  வாசித்து விளக்கமளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 27-10-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது பொருட்கள் சேகரிப்பது  என்ற  அர்த்தமா " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்